வட்டார வன அலுவலர், வனப்பாதுகாப்பு திணைக்களம்

முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் ரூபா 12000.00 இனை அவா நிறைவாக பெற்றுக் கொண்ட நிலையில் வட்டார வன அலுவலர் 2016 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வட்டார இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

Search