சமுர்த்தி உதவிப்பணம் வழங்குவதற்காக பாலியல் இலஞ்சம் கோரிய கதிர்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்தின் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் 2016 மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.