2016 பெப்ரவரி மாதம் 11 அம் திகதி மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சுற்றிவளைப்பின் மூலம் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தட்டினை தாமதமின்றி வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 1000.00 அவா நிறைவாக பெற்ற குருநாகல் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலக உதவியாளரை கைது செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு முடியுமானது.