யக்கல அனுர மஹா வித்தியாலய மாணவரொருவரினை தமது பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 50,000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் நிட்டம்புவ சங்க போதி வித்தியாலய அதிபர் வெற்றிகரமான சுற்றி வளைப்பின் மூலம் கைது செய்வதற்கு 2016 பெப்ரவரி 24ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.