2017.07.31 ஆம் திகதி முறைப்பாட்டாளரால் முன்னெடுக்கப்பட்ட சட்ட விரோத மது வியாபாரத்துடன் தொடர்புடைய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அது தொடர்பில் சட்டத்தினை நிலைநாட்டாமல் இருக்கவும் தொடரான காலத்தில் மேற்படி வியாபாரத்தை முன்னெடுக்கவும் உதவும் வகையில் மது ஒழிப்பு நிவாரணப்பிரிவின் இராணுவ சிப்பாய் ஒருவர் ரூபா 6000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்புலனாய்வு அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டார்.
சமீபத்திய செய்திகள்
CIABOC Official Email Change
2022-12-21