2017.06.02 ஆம் திகதி வாக்காளர் இடாப்பில் முறைப்பாட்டாளரின் பெயரினை உள்ளீர்ப்பதற்குரிய அவசிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு கடவத்சர பிரதேச செயலாளர் பிரிவில் சேவை புரியும் கிராம சேவகர் ஒருவர் ரூபா 45000.00 இனை இலஞ்சமாகப் கோரி, பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டார்.