2017.04.04 ஆம் திகதி முறைப்பாட்டாளருக்கு சொந்தமான பொரலஸ்கமுவ நகர சபை எல்லைக்குற்பட்ட இடமொன்றின் தெரு எல்லை சான்றிதழை வழங்குவதற்கும் கையகப்படுத்த முடியா சான்றிதழை வழங்குவதற்கும் அவசிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ரூபா 8000.00 இனைக் கோரிப் பெற்றுக் கொண்ட போது மேற்படி நகர சபையின் வெளிக்கள தொழில் அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.