2017.03.27 ஆம் திகதி தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் பணியாளர்கள் இருவருக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படாமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாதிருக்க தண்டப்பணத்தை குறைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர் அலுவலகத்தின் தொழில் அலுவலர் ஒருவர் ரூபா 60000.00 இனை இலஞ்சமாக கோரி முதல் பகுதியான ரூபா 30000.00 இனை கோரிப்பெற்றுக் கொண்ட நிலையில் தொழில் அலுவலரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.