ரூபா 10000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கண்காணிப்பாளரை கைது செய்தமை

2017.03.23 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட பிரதேச சபை ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக கடைத் தொகுதி ஒன்றில் கடை அறை ஒன்றினை பெற்றுத்தருவதாக கூறி ரூபா 50000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 10000.00 இனை ஏலவே பெற்றிருந்த நிலையில் மீண்டும் ரூபா 10000.00 இனை இனை கோரிப்பெற்றுக் கொண்ட நிலையில் அப்பிரதேச சபையின் கண்காணிப்பாளரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search