கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரூபா 25000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்களினால் கைது செய்யப்பட்டார்.மணலை ஏற்றிச் செல்லும் டிரக்டர் வண்டி உரிமையாளருக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டாமல் இருப்பதற்காக மேற்படி இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பபின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search