கம்பஹா பிரதேச பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரின் மகன் போதைபொருளுக்கு அடிமையாகிய நிலையில்  வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் மூலம் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த போது முறைப்பாட்டாளரினால் மகனுக்கு சிகரட் ஒன்று வழங்கிய போது> அது குற்றம் எனவும்> அது தொடர்பில் வழக்கு தொடராது இருப்பதற்கு ரூபா 2000.00 இனை குறித்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சமாக கோரி அதனை 2019.02.08 ஆம் திகதி  பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்களினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search