கொழும்பு பிரதேசத்தில் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பொலிஸ் காண்ஸ்டபல் ஒருவர் கைது

முறைப்பாடடளரடரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்று தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கவும், முறைப்பாட்டாளரிடமிருந்து ஆவணங்களுடனான பயணப்பையை பொலிஸ் நிலைய பொறுப்பில் எடுத்து அதனை மீள ஒப்படைப்பதற்காக இலஞ்சமாக ரூபா 2000.00 இனை முறைப்பாடடளரடமிருந்து கோரி அப்பணத்தை 2019.07.21 அன்று பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த பொலிஸ் அலுவலரை கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search