முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 50,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவர் கைது

வில்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு ஜெனரேட்டர் ஒன்று கணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடாத்தி சந்தேக நபர்களை கைது செய்யவும், குறித்த ஜெனரேட்டரை தேடிக் கொடுக்கவும் முறைப்பாட்டாளரிடமிருந்து வில்கமுவ பொலிஸ் நிலையத்தின் ஹந்துன்கமுவ காவல் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் காண்ஸ்டபல் ஒருவர் ரூபா 50,000.00 இனை இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த பொலிஸ் அலுவலரை கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search