இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் 25.08.2023 ஆம் திகதி பதவிய பிரதேச செயலகத்தின் குடியேற்ற அதிகாரியை கைது செய்தனர். பதவிய, ஸ்ரீபுர பகுதியை சேர்ந்த முறைப்பாட்டாளருக்கு சொந்தமான சுவர்ணபூமி பத்திரத்தை முறைப்பாட்டாளரின் உறவினருக்கு மாற்றிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு 25000.00 ரூபாயை இலஞ்சமாக பெறுகையில் குடியேற்ற அதிகாரியின் காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சமீபத்திய செய்திகள்
CIABOC Official Email Change
2022-12-21