இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு 2023 டிசம்பர் 21ம் திகதி முதல் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னால் பிரதிப் பொதுச் செயலாளர் திரு. டப்.எம்.என்.பீ. இத்தவல அவர்களும் ஏனைய உறுப்பினர்களாக மக்கள் வங்கியின் முன்னால் பிரதிப் பொது முகாமையாளர் திரு. கே. பேர்னாட் ராஜபக்ஷ அவர்களும் முன்னால் மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி ஆலோசகர் திரு. சேதிய குணசேகர அவர்களும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் 2024 ஜனவரி மாதம் 01ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search