200இ000 ஃஸ்ரீ ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவர் மற்றும் தொழிலாளர் ஒருவர் (சாரதியாகக் கடமையாற்றும் ) இலஞ்சக் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர்

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ தோண்டபட்ட மணல் மற்றும் மண்ணை நீர்ப்பாசன அலுவலகத்திற்கு உரித்தான களப்பு மற்றும் வயல் நிலங்களில் கொட்டுதல் சட்ட விரோத குற்றமாகும் எனக் குறிப்பிட்டுஇ அதற்காக பிரதேசத்திலுள்ள ஏனைய அரச நிறுவனங்களின் ஆதரவூடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக இலஞ்சமாக முதலில் 04 இலட்சம் ரூபாய் கேட்டுஇ அதனை 02 இலட்சமாகக் குறைத்து அப்பணத்தினை தமது சாரதி ஊடாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அக்கரைப்பற்று நீர்ப்பாசன அலுவலகத்தில் வைத்து 2024.06.12 அன்று பிற்பகல் 5.50 அளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்கழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த இலஞ்சப் பணத்தை தன் பொறுப்பில் எடுத்தமை மூலமாக முதல் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் அவ்வலுவலகத்தின் தொழிலாளர் ( சாரதியாக கடமையாற்றும் ) ஒருவரும் அன்றைய தினம் பிற்பகல் 5.35 மணியளவில் அவரது வீட்டின் முன்னால் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்கழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search