ராகம, மத்துமகல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, குறித்த பெண்ணின் பிள்ளையை 2025ஆம் ஆண்டிற்கு தரம் ஒன்றில் சேர்ப்பதற்கு 150,000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற ராகம பிரதேசத்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றின் அதிபரொருவர் 2024.11.07 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் குறித்த பாடசாலையின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.