குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக ஊழியர் சேவையின் ஊழியர் ஒருவர் 6,000/= (ஆறாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

வீரவில பன்னெகமுவ பகுதியைச் சேர்ந்த முறைப்பாட்டாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் அரசாங்கக் கட்டணமாக 10000.00 (பத்தாயிரம் ரூபாய்) செலுத்தி தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்கு உரிய ஆவணங்களை 30.07.2024 அன்று சமர்ப்பித்துள்ளார். முறைப்பாட்டாளர் 12.12.2024 அன்று திணைக்களத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் 2வது மாடியில் உள்ள தபால் நிலையத்தில் வைத்து, முறைப்பாட்டாளருக்கு அவருடைய கடவுச்சீட்மை வழங்குவதற்கு 6000.00 (ஆறாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அலுவலக ஊழியர் சேவையின் தரம் 1 ஊழியர்.குறி;த்த தினத்தன்று பிற்பகல் 1.45 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search