வடமேல் மாகாண சபையின் உள்நாட்டு இறைவரி திணைக்கள மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ரூ 50000/= (ஐம்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

குருநாகல், பௌத்தலோக மாவத்தை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட தனியார் காணிக்குரிய உறுதிக்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ. 50000/= ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வடமேல் மாகாண சபையின் மாகாண உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பணிபுரியும் மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ஒருவர், கடந்த 17.03.2025 அன்று பிற்பகல் 1.05 மணியளவில் மாகாண இறை வரி திணைக்கள அலுவலகத்தில் அவரின் அலுவலக மேசைக்கு அருகில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்;.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search