இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்தை தயாரிப்பது தொடர்பிலான பெறுகை ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல்.

அண்மையில் பெறுகை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது, இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்தை மேம்படுத்துவது தொடர்பிலான நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டது. பிரதானமாக கலந்துரையாடலுக்குற்பட்ட விடயம் பெறுகை தொடர்பானதாகும். குறிப்பாக நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்களுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் போது மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே கலந்துரையாடல் அமையப்பெற்றதுடன், பெறுகை தொடர்பான வலிதான ஏற்பாடுகள் இலஞ்சம மற்றும் ஊழலுக்கான வாய்ப்புக்களை குறைப்பதற்கு காரணமாய் அமையும் என்பது தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search