இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்னே அவர்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் மு.ப 11.30மணிக்கு இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தினை வெளியிடுதல் தொடர்பான விஷேட நேர்காணலில் பங்குபற்றுகின்றார்.