இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின்   பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. பிரதான நுழைவாயிலானது புதிதாக மதில் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதினால் மூடப்பட்டுள்ளதுடன் பின் நுழைவாயில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாவணைக்காக திறக்கப்பட்;டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு ஆணைக்குழு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search