2019 ஆம் ஆண்டில் ஆணைக்குழு அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள்

2018 ஒக்டோபர் மாதம் 01, 02, 04, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேரமுகப்பரீட்சை முடிவுகளின்படி கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள அலுவலக உதவியாளர் சேவையின் தரம் III இல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

01. திரு. எல். வை. என். டி சில்வா

02. திரு. ஜீ.டபிள்யூ.பி.எஸ். விஜேசிங்க

03. திரு. ஜி.டி.டி. சூரியராச்சி

04. திரு. டி.டி.எஸ். விஜேசிங்க

05. திரு. எல்.பி.என். .ஹேவபதிரண

06. திரு. எல்.சி.எஸ். ஜயசிங்க

07. திரு. கே.ஜி.என்.ஜி. ரிச்சர்ட்

08. திரு. எச்.சி.பி. ஹேவகே

09. செல்வி. பி.டி. நிலுக்ஷி

10. செல்வி. கே.டி.டி. பெரேரா

11. திரு. எஸ்.ஏ. சம்பத்

12. திரு. கே.எம்.எஸ்.எம். திலகரத்ன

13. திரு. கே.ஏ. வை. டபிள்யூ. கஸ்தூரிரத்ன

 

 

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இன் கீழ் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலரான திருமதி ஜீ. என். ஜயசிங்க கடந்த 2019.07.01 அன்றைய தினம் ஆணைக்குழுவில் நியமனத்தை பொறுப்பேற்றார்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் தரம் III இன் கீழ் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலரான திரு. ஜீ. டீ. விஜேவர்தன கடந்த 2019.07.01 அன்றை தினம் ஆணைக்குழுவில் நியமனத்தை பொறுப்பேற்றார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search