புலனாய்வு உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை

தவிர்க்க முடியாத காரணங்களினால் புலனாய்வு உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சை, அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்> அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி நேர்முகப்பரீட்சையில் பங்கு பற்றும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்
பணிப்பாளர் (நிர்வாகம்) – 0112582864
நிர்வாக உத்தியோகத்தர் – 0112058934

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search