2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல்

1988 ஆம் ஆண்டின் 74ம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1975ம் ஆண்டின் 01ம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தலுக்கான சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்ஃ நபர்களுக்கு மேலதிகமாகஇ 2023ம் ஆண்டின் 09ம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80வது பிரிவின் படி மேலும் சில அதிகாரிகள்ஃ நபர்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் அவசியமாகும்.

அத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மத்தியமயத்தப்பட்ட இலத்திரனியல் முறைமையொன்றின் அவசியம் சட்டத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்இ அம்முறைமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வரைக்கும் புதிய சட்டத்தின் நடைமுறைகளின் படி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மாதிரிப் படிவத்தில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன் படிஇ 2023ம் ஆண்டின் 9ம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் படிஇ சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் தொடர்பான செயன்முறை உள்ளடங்கிய சுற்றுநிருபம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட மாதிரிப்படிவம் என்பவற்றை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் இணையத்தளமான றறற.உயைடிழஉ.பழஎ.டம வில் இருந்து 2024.03.01 முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில்இ மீள அறிவிக்கும் வரை மேற்குறிப்பிட்ட சுற்றுநிருபத்தின் படியே சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search