குறித்த விடயம் தொடர்பாக, பொரள்ளை, கின்சி வீதியில் உள்ள அதி சொகுசு வீடொன்றை வாங்கியமை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் விசாரணை மற்றும் வழக்குத் தொடுத்தல் இடம்பெற்றதாக சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன.
எனினும். இவ்வழக்குத் தொடுத்தலானது இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் இடம்பெறவில்லை என ஆணைக்குழு தெரிவிக்கின்றது.