இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” இனை தயாரிப்பதற்காக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கான மாகாண நிகழ்ச்சித்திட்டத்தில் மத்திய மாகாணத்தை மையப்படுத்தி இடம்பெற்ற நிகழ்ச்சி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவூடன் 2024.08.02 அன்று வூhந முயனெலயn யூசவ யூவ Hடைடள ஹோட்டலில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை நடைபெற்றது.
அரச சேவைஇ தனியார்இ சிவில் அமைப்புக்கள்இ ஊடகங்கள்இ சமூக அமைப்புக்கள்இ பொதுசன பிரதிநிதிகள்இ இளைஞர்கள்இ சிறுவர்கள்இ மத நிறுவனங்கள் என மாகாண மட்டத்தில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக கிட்டத்தட்ட 52 பேர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சுபாசினி சிரிவர்தன மற்றும் தடுப்பு நிவாரண அதிகாரிகளான விமுக்தி ஜயசூரியஇ எரங்கா மதூசி ஆகியோர் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.