முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மேலும் 02 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

2023 இல 9 ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் நடைமுறைக் கணக்கு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகள் தொடர்பில் (இரண்டு கணக்குகளின் மீதித் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா) 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்; சட்டத்தின் பிரிவு 53 (1) இன் படி 2024.12.17 ஆம் திகதியிலிருந்து 07 நாட்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மேலும் நீடிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு எதிர்பார்கிகின்றது.

இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரின் சொத்துக்கள் கடந்த காலங்களில் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search