1954 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டம், 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை நீக்கீ 2023 செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும். வுகையில் உருவாக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் வரவுடன் 2024.03.26 முதல் 2024.12.31 வரையான காலப்பகுதியில் 75 வழக்குகள் பின்வருமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.