இலஞ்சம் பெற்;ற குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு

கஹவத்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ விகும் கலுஆரச்சி அவர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.

சட்ட விரோதமாக மதுபானம் விநியோகித்து வந்த  முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவரிடமிருந்து  இருந்து ரூ. 20000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்க மேற்படி  பொலிஸ் பரிசோதகருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆணைக்குழுவின் பொலிஸ் குழுவினரால் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன்> சட்ட பிரிவினரால் வழக்காடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search