ரூபா 10,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய பொலிஸ் அலுவலரை கைது செய்தமை

2017.08.02 ஆம் திகதி உரிமைப்பத்திரமில்லாது எஹட்டு மரம் ஒன்றினை வெட்டியமை தொடர்பில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மரம் வெட்டும் இயந்திரத்தை மீளப்பெற்றுக் கொள்ளவும் அது தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை முன்னெடுக்காமல் இருக்கவும், எதிர்காலத்தில் புருத்த மரம் ஒன்றினை வெட்டுவதற்கு வாய்ப்பளிக்குமாறும் கோரி ரூபா 10,000.00 இனை இலஞ்சமாகப் கேட்டுப் பெற்றுக் கொண்ட நிலையில் பொலிஸ் அலுவலர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

Search