இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் முறைப்பாட்டாளரான பெண்மணிக்கு சொந்தமான வலம்புரி முன்னேஸ்லரம் சிறி காளியம்மன் தேவாலய பூமியில் காணப்பட்ட நிலையில், களவாடப்பட்ட இரண்டு வலம்புரிகளையும் பொலிஸ் நிலையத்தினால் எவ்வித இடையூறுமின்றி பெற்றுத்தருவதாகவும், பொலிஸ் நியைத்தினால் தேவாலயத்திற்கு ஏற்படும் தடையுத்தரவுகள், இடையூறுகளை தடுத்து (பணத்தை கையளிப்பதற்கு முன்பு தேவாலய பூமிமற்றும் முறைப்பாட்டாளரான பெண்மணியின் வீட்டினை பரிசோதித்து, தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் பயம் மற்றும் அசௌகரியங்களுக்குற்பட்டு பக்தர்கள் தேவாலயத்திற்கு வரவிருப்பமில்லா நிலையில் சிக்கல்கள் இன்றி தேவாலயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆவண செய்து தருவதாக கூறி சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மூலம் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 190,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.