முறைப்பாட்டாளருக்கு நீர்ப்பாசன உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூபா 300,000.00 இனை வெகுமதியாக பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பிரிவு முகாமையாளர் 2016 மார்ச் மாதம் 18 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.