போக்குவரத்து தொடர்பான குற்றம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலர் ஒருவரின் பொறுப்பில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை முறைப்பாட்டாளர் தண்டப்பணத்தை செலுத்திய பின் மீளக் கையளிப்பதற்காக ரூபா1000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த அலுவலரினை 2018.07.20 ஆம் திகதி கைது செய்தனர்.




UNODC இன் சுயாதீன மதிப்பீட்டாளர் திருமதி அபிகாயில் ஹேன்சனின் இலங்கை விஜயத்தின் போது, CIABOC ன் பணிப்பாளர் நாயகம் மற்றும் குழுவினரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் 19 ஆம் திகதி சந்தித்தார். அவர் இலங்கையின் ஏனைய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தனியார் துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கான தேசியமட்ட கலந்துரையாடல் ஜூலை மாதம் 03 ஆம் திகதி திகதி கொழும்பில் உள்ள 


