தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்சிச ஜூன் 17, 2025 அன்று நாவல அலுவலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. சம்பத் ஆராச்சிகே இந்த நிகழ்ச்சிக்கான வளவாளராக கலந்து சிறப்பித்ததுடன் இந்த நிகழ்ச்சியின் மூலம், நேர்மைத்திறன், ஒரு அரச அதிகாரியின் செயல்திறன் மற்றும் பொறுப்பு, ஒரு அரச அதிகாரியின் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல், 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம், ஊழல் மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்தல் தொடர்பான புதிய சட்ட விதிகள் மற்றும் இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேக நிவர்த்திகள் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் பொறுப்புக்களும் பணிகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.