இலங்கையில் உள்ள காதி நீதவான்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்களை மையமாகக் கொண்ட தடுப்பு நிவாரண நிகழ்ச்சி ஒன்று 07.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை தெஹிவளை றௌஸ் வூட் சிலோன் இல் நடைபெற்றது. இந்நிகழ்வானது ஸம் ஸம் அறக்கட்டளையின் அனுசரனையில் காதி நீதவான்கள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் காதி நீதவான்கள் சபைத் தலைவர் கௌரவ எம்.என்.எம். பி~;ருல் அமீன்இ ஸம் ஸம் அறக்கட்டளையின் தலைவர் அ~;n~ய்க் முப்தி யூ+சுப் ஹனிபாஇ சட்டத்தரணி அம்ஹர்; n~ரிப்இ இபாம் யெஹியா ஆகியோருடன் காதி நீதவான்கள் சபை மற்றும் காதி நீதவான்கள் சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்தவப்படுத்தி அதன் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) திரு. எஸ்.எம்.சப்ரி “நேர்மைத்திறனை நோக்கி - இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழித்தல்” மற்றும் புதிய ஊழல் எதிரப்புச் சட்டம் தொடர்பாகவூம் விரிவூரையாற்றினார். அத்துடன்இ இஸ்லாமிய கண்ணோட்டத்தில் காதி நீதவான்களின் பொறுப்புக்கள் தொடர்பாக அ~;n~ய்க் முப்தி யூ+சுப் ஹனிபா உரையாற்றியதுடன் வக்ப் சபை உறுப்பினர்களும் காதி நீதவான்களிடையே உறையாற்றினர். இந்நிகழ்வில் 57 காதி நீதவான்கள் பங்கேற்றிருந்தனர்;.