இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக 21.11.2022 ஆம் திகதி ஒரு கூட்டம் இடம்பெற்றது.