සුසැදි දෙසට හැරෙමු !

நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !

Towards a Clean and Upright Country !

The Commission
The Team
Channels
Detection & Raids
Convictions
Latest News
Court Diary
Events
Photo Gallery
Video Gallery
Resources
FAQs

National Action Plan 2019 - 2023

nap-book-tam-1.jpg

ஆணைக்குழு

எம்மைப் பற்றி

stop corruption1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் மூலம் குற்றங்கள் தொடர்பில் அதிகாரம் வழங்கும் வகையில் நிரந்தரமான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை உருவாக்கும் பொருட்டு 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக் சட்டத்தின் மூலம் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலாவது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது.

சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்

150,000.00 ரூபாயினை இலஞ்சமாகப் பெற்ற, ராகம பிரதேச பாடசாலையொன்றின் அதிபரொருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

12-11-2024 Detection & Raids

ராகம, மத்துமகல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, குறித்த பெண்ணின் பிள்ளையை...

Read more

இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட மதுவரி உத்தியோகத்தரின் மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது

11-11-2024 News

தங்கல்ல மதுவரி அலுவலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

Read more

இலங்கை சுங்கத்தில் அனுமதி பெறப்படாது போலியான முறைகளில் பதிவு செய்யப்பட்ட மிட்சுபிசி ஜீப் வாகனமொன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் இலங்கை சுங்கத்திடம் பொறுப்பளிக்கப்பட்டது

21-10-2024 News

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த...

Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

08-10-2024 News

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதுல்களை புலனாய்வு...

Read more

முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டின் கீழ் ஆதனங்களை தடை செய்தல்

01-10-2024 News

முன்னால் சுகாதார அமைச்சர் ஒருவருக்கு எதிராக நடைபெறும் விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அவரது மகனின் பெயரில்...

Read more

இலஞ்சம் கொடுக்க முயன்ற சிவில் நபரொருவருக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை

01-10-2024 News

சட்ட விரோத மணல் அகழ்வூ தொடர்பாக பெதிகம தெற்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் கைது செய்யப்பட்ட...

Read more

5000.00 ரூபாயை இலஞ்சமாகப்பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது

01-10-2024 Detection & Raids

பொதுஹரஇ தலவத்தேகெதர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளர் தொழில் ஒன்றிற்கு...

Read more

2000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப்பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

01-10-2024 Detection & Raids

மட்டக்களப்பு காஞ்சங்குடா பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளர் அனுமதிப்பத்திரம் இன்றி...

Read more

5000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

07-09-2024 Detection & Raids

ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஓன்றிற்கு அமையஇ மோட்டார் வாகன போக்குவரத்து...

Read more

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரொருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

06-09-2024 Convictions

எத்திமலை பிரதேசத்தில் தான் செய்த குற்றத்திற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கு 5000 ரூபாயை இலஞ்சமாhக வழங்கிய...

Read more

20இ000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் சுடுகாட்டு தொழிலாளி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

03-09-2024 Detection & Raids

மதுகமஇ யட்டதொலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ குறித்த முறைப்பாட்டாளருக்குச் சொந்தமான...

Read more

முன்னால் அமைச்சர் ஏ.எச்.எம். பவூசிக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

02-09-2024 Convictions

முன்னால் இடர் முகாமைத்துவ அமைச்சரான ஏ.எச்.எம்.பவூசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து...

Read more

சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாத வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் சுங்கத்திடம் ஒப்படைப்பு

02-09-2024 News

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வூப் பிரிவிற்கு கிடைத்த...

Read more

“தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான தேசிய மட்டத்திலான நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

01-09-2024 News

இலங்;கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” இற்கான...

Read more

60இ000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

01-09-2024 Detection & Raids

பின்னவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளருக்கு சொந்தமான பேரூந்தினை பலாங்கொடை...

Read more

இரத்தினபுரிஇ பெலெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலர் ஒருவருக்கு பிற்போடப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

31-08-2024 Convictions

வெளிநாடு செல்வதற்குத் தேவையான வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக 15000.00 ரூபாய் இலஞ்சம் கேட்டுஇ சுற்றிவளைப்பின் போது...

Read more

“தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2029”. கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மாகாண மட்ட நிகழ்ச்சித்திட்டம்

16-08-2024 News

இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2029” இற்கான...

Read more

30 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுப் பெற்ற அரசியல் கட்சியொன்றின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் நபர்கள் உள்ளிட்ட 8 பேர் இலஞ்சக்குற்றச்சாட்டில் கைது

16-08-2024 Detection & Raids

கொழும்பு 5 பிரதேசத்தை சேர்ந்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ...

Read more

2017 புள்ளி விபரங்கள்

0

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னேற்றமும் எதிர்கொள்ளும் சவால்களும் தொடர்பான அறிக்கை 2017-2018

சமீபத்திய வீடியோ

உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க

பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.

 (1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search