நாத்தாண்டிய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின், நிலையப் பொறுப்பதிகாரிக்கு 35000.00 ரூபா தண்டப்பணம் மற்றும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு.

பனாகொட இராணுவ நிலையத்தின் சிப்பாய் ஒருவருக்கு நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு தலா 6 மாதங்களையுடைய 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டணை விதித்து தீர்ப்பு.
எலஹர பிரதேச செயலகத்தின் தொழில் நுட்ப அலுவலருக்கு 5 வருடங்;களையுடைய20 வருட கடூழிய சிறைத்தண்டனை.
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருக்கு ரூபா 1000.00 தண்டப்பணம் அறவீடு.

2017.10.25 திகதி அரச வங்கியுடன் இணைந்து காப்புறுதி நிலையத்தின் தற்காலிக மதிப்பீட்டாளர் ஒருவர் மூலம் விபத்திற்குற்பட்ட தனியார் பேரூந்தின் இழப்பீட்டுக் காப்புறுதியினை பெற்றுக் கொள்வதற்கான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து வழங்குவதற்கு, ரூபா 5000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் தற்காலிக மதிப்பீட்டாளரை கைது செய்தனர்.
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவருக்கு ரூபா 2500.00 வீதம் தண்டப்பணம் அறவீடு.
கெகிராவ பொலிஸ் நிலையத்தின் பணிபுரியும் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
2017 ஆம் ஆண்டில் வாக்காளர் இடாப்பில் பெயரினை உள்ளீர்ப்பதற்கும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கும் அவசிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 2017.10.23 திகதி திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவில் சேவை புரியும் கிராம சேவகர் மற்றும் அவருக்கு உதவி செய்த இன்னுமொரு நபரொருவரின் மூலம் ரூபா 25,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கிராம சேவகரை கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954