குற்றம் சாட்டப்பட்டவர் – ராஜா ரஞ்சித், முகாமையாளர், மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை, பத்தரமுல்ல
குற்றம் சாட்டப்பட்டவர் – ராஜா ரஞ்சித், முகாமையாளர், மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை, பத்தரமுல்ல
தனியார் துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கான தேசியமட்ட கலந்துரையாடல் ஜூலை மாதம் 03 ஆம் திகதி திகதி கொழும்பில் உள்ள Moven Pick ஹோட்டலில் இடம்பெற்றது. பல வெளிநாட்டு பிரதிநிதிகளும், பல்வேறு நிறுவனங்களின் பிரதி நிதிகளும் இதில் பங்கேற்றனர்.CIABOC இன் பணிப்பாளர் நாயகம் திரு.
முறைப்பாட்டாளரின் கணவர் சட்டவிரோத போதை வில்லைகளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து போதை வில்லைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாது, வேறு குற்றத்திற்காக வழக்கிடுவதாக கூறி அதற்காக 60 இலட்சம் ரூபாவினைக் கோரி அதில் ரூபா 2,920,000/- னை முதலில் பெற்றுக் கொண்டதுடன் எஞ்சிய தொகையில் ரூபா 10 இலட்சத்தினை 2018.06.08 அன்று இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில், மதுவரி அதிகாரியை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐ.நா. தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பொது சபையின் உயர் நிலை விவாதத்தில் இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு. சரத் ஜயமன்னே அவர்களின் உரை.வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் மாநாட்டின் செயல்பாட்டை திறம்பட ஊக்குவித்தல்
மகாவலி அதிகாரசபையின் கல்கிரியாகம பிரிவு முகாமையாளராக பணிபுரிந்த ஏ. எம். உபாலி திசாநாயக்க என்பவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களின் மூலம் 5 வருட கடூழிய சிறை, ரூபா 10,000.00 தண்டம், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு 200,000.00இழப்பீடு வழங்குமாறு விதித்துத் தீர்ப்பு.
கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் 15000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட அநுராதபுர இறைவரி திணைக்களத்தின் முன்னாள் உள்நாட்டு இறைவரித்திணைக்கள உத்தியோகத்தருக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954