தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, இலஞ்சமாக பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் மருதானை பொலிஸ் நிலைய சூழல் பிரிவின் பொறுப்பதிகாரி (உதவி ஆய்வாளர்) 2023.07.20ம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.